View Single Post
  #1  
Old 26-03-08, 03:36 PM
vaada machan vaada machan is offline
User inactive for long time
 
Join Date: 27 Apr 2005
Location: சென்னை
Posts: 25
My Threads  
Question கதையுடன் படம் இணைப்பது எப்படி?

நான் எனது கதையுடன் படத்தை இணைக்க வேண்டும்.எப்படி இனைப்பது?படைப்பு அனுப்பும் இடத்திலுள்ள இமேஜ்* கிளிக் செய்தால் படம் இருக்கும் ''url'' லிங்க் கேட்கிறது.நான் my documents - ல் உள்ள எனது படத்தை சேர்ப்பது எப்படி?விளக்கமாக கூறவும்?

Last edited by vaada machan; 26-03-08 at 03:42 PM. Reason: ''url'' லிங்க் சந்தேகம்
Reply With Quote