பிப்ரவரி & மார்ச் 2017 மாதாந்திர சிறந்த கதைப் போட்டியில் முதலிடம் பெற்ற நண்பர் kaamavirumpi-க்கு என் பாராட்டுகள்.
இவ்வாண்டு இணைந்து முறையே இரண்டாம் இடத்தையும் மூன்றாம் இடத்தையும் பிடித்த சகோதரிகள் malar1988 மற்றும் sudha janaki ஆகிய இருவருக்கும் என் பாராட்டுகள். அடுத்து வரும் போட்டிகளில் வெற்றி பெற்று அடுத்த வாசலை அடைய வாழ்த்துகள்.
போட்டியில் பங்கேற்ற மற்ற கதைகளை படைத்தவர்களுக்கு பாராட்டுகளும் வாழ்த்துகளும்.
படித்து பின்னூட்டமிட்டு வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி.
|