வெற்றி பெற்று ஸ்டார் எழுத்தராகி இருக்கும் காமவிரும்பிக்கும் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ள நண்பர்களுக்கும் மனமார்ந்த நல்வாழ்த்துக்கள். மேலும் இந்த ஆண்டு தளத்தில் சேர்ந்த malar 88 மற்றும் சுதா ஜானகி இருவரும் சிறப்பான இடம் பிடித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர்கள் மேலும் தொடர்ந்து பங்களித்து சிறப்பிக்கவும் சிறப்புகள் பெறவும் வாழ்த்துக்கள்.
தவிர படைப்புகள் தந்து போட்டியை சிறப்புற செய்துள்ள படைப்பாளி நண்பர்கள் அனைவருக்கும் பாராட்டுகளும் வாழ்த்துக்களும்.
|