View Single Post
  #1  
Old 02-10-14, 03:11 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,429
My Threads  
நி: 0100 (சிறப்பு நி.சவால்) - குற்ற விகிதம் - போட்டி முடிவுகள்

நி.சவால்: 0100 (சிறப்பு நி.சவால்) - குற்ற விகிதம் - போட்டி முடிவுகள்

நண்பர்களே..! நண்பிகளே...!

நமது தளத்தில் 100வது நி. சவால் போட்டிக்கு நம் லோகத்தின் எழுத்தாளர்களில் ஒருவரான குரு அவர்கள் எழுதி, முடிக்கப்படாமல் நிற்கும் அவரது கதையான 'குற்ற விகிதம்' என்கிற காமக் கதை தேர்வு செய்யப்பட்டது.

போட்டி அறிவிப்பு: இங்கே

இந்த மாத சவால் போட்டியில் நமது படைப்பாளிகளில் 16 பேர் ஆர்வமாகக் கலந்து கொண்டு தொடர்ச்சிகள் எழுத முன் வந்தனர். அதில் மூவர் (icefire89, ஸ்திரிலோலன், MACHAN) தொடர்ச்சிகளை முடித்து வைக்கவில்லை. மேலும் kamakodangi68 அவரது தொடர்ச்சியை வாக்கெடுப்பில் வைக்க வேண்டாம் என கேட்டுக் கொண்டதால்... இந்த நால்வர் தவிர தொடர்ச்சியை முடித்து வைத்துள்ள மற்ற 12 பேர்களின் தொடர்ச்சிக் கதைகள் வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது.

போட்டிக்கான வாக்கெடுப்பு > இங்கே

இந்த வாக்கெடுப்பில் மொத்தம் 40 பேர் கலந்து கொண்டு வாக்களித்துள்ளனர். கதைகளின் தொடர்ச்சியைத் தந்த படைப்பாளிகளுக்கும் மற்றும் வாக்கெடுப்பில் கலந்து கொண்டு சவால் கதை எழுதியவர்களை உற்சாகப்படுத்தி, சிறந்த தொடர்ச்சிகளை அடையாளம் காட்டிய நண்பர்களுக்கும் நன்றி..!

இந்த மாதப் போட்டியின் வாக்கெடுப்பு முடிவின் படி tdrajesh 25 வாக்குகள் பெற்று முதலிடத்தை பெற்றுள்ளார். இந்த மாதத்தின் காமலோக சவால் ராஜாவாக தேர்வான tdrajesh க்கு எங்கள் வாழ்த்துகள்..!

tdrajesh 'பத்தாவது முறை'யாக 'சவால் ராஜாவாக' தேர்வாகிறார் என்பதையும் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறோம். இவர் சவால் ராஜாவிற்கான மெடலையும், 5000 ஐகேஷ்கள் வெகுமதியையும் பெறுகிறார்.

அடுத்ததாக. 19 வாக்குகள் பெற்று Nallavan1010 அவர்கள் இரண்டாமிடம் பெறுகிறார். இவருக்கு இரண்டாமிடத்திற்கான 3000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. அவருக்கு எங்கள் வாழ்த்துகள்..!

அடுத்ததாக, 18 வாக்குகள் பெற்று RasaRasan மூன்றாம் இடத்தை பெறுகிறார். இவருக்கு 2000 ஐகேஷ்கள் வெகுமதி வழங்கப்படுகிறது. அவருக்கு எங்கள் வாழ்த்துகள்..!

வாக்குகள் கிடைத்த விவரம் தர வரிசைப்படி கீழே

1. tdrajesh - 25
2. Nallavan1010 - 19
3. RasaRasan - 18

4. shobana_rv80 - 17

5. subbu2000 - 16
5. SIRUTHAI - 16
5. karrthee - 16
5. kay - 16

6. anabayan - 15
6.snehan - 15

7.oolvathiyar - 13

8.jayjay - 12

இதுவரை நிர்வாகம் அறிவிக்கும் போட்டிகளில் எல்லாம் பங்கெடுத்து நி.சவாலை சிறப்பித்து வரும் படைப்பாளிகளை பாராட்ட வார்த்தைகள் இல்லை. அவர்களுக்கு எங்கள் சிறப்பு வாழ்த்துகள் நிர்வாகத்தின் சார்பாக வழங்கப்படுகிறது. இனி வரும் போட்டிகளிலும் பலர் தொடர்ந்து கலந்து சிறப்பிக்க வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன், இந்த போட்டிக்கு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறோம்.

வெற்றி தோல்வியை எதிர்பார்க்காமல், போட்டியில் தளராத மனத்துடன் கலந்து கொண்டு இனிமையான தொடர்ச்சிகள் படைத்திட்ட உறுப்பினர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள். போட்டியில் கலந்து கதைகள் தந்து சக போட்டியாளரை உற்சாகப்படுத்திய shobana_rv80, subbu2000, SIRUTHAI, karrthee, snehan, anabayan, kay, oolvathiyar, jayjay மற்றும் கௌரவக் கதை பதித்த kamakodangi68 ஆகியோருக்கு எங்கள் பாராட்டுக்கள். இவர்களுக்கு தலா 500 இபணம் சிறப்பு பரிசாக வழங்கப்படுகிறது.

முந்தைய சாதனைகளை முறியடித்து புதியதோர் சாதனையை படைக்க உதவிய அனைவருக்கும் நன்றி.. நன்றி..

இந்த போட்டியை சிறப்பாகவும் அருமையாகவும் நடத்த உதவிய மேற்பார்வையாளர் பச்சி அவர்களுக்கு சிறப்பு வாழ்த்துக்கள்.

-:O:-
__________________

Last edited by பச்சி; 09-12-14 at 09:28 PM.
Reply With Quote