View Single Post
  #59  
Old 02-09-13, 04:02 AM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,703
iCash Credits: 66,394
My Threads  
நான் என்னுடைய ஆன்ட்ராய்ட் போனில் தமிழில் படிக்கவும் எழுதவும் முடியும்...

எனக்குத் தெரிந்து ஆன்ட்ராய்ட் ஜெல்லிபீன் முதல் யுனிகோட் மூலம் எழுத முடியும். அதற்கு ஆயிரம் தமிழ் கீ-போர்ட்டுகள் இருந்தாலும் என் ஓட்டு "செல்லினம்" (இலவச மென்பொருள்) கீ-போர்டிற்கே (ஐபோனிலும் செல்லினம் உண்டு).

அது போக "டபா டாக் 4" எனும் ஃபோரம்கள் ப்ரொவ்சர் மூலமாகவும் நம் தளத்தைப் படிக்கவும் எழுதவும் முடியும்... ஆனால் அது ஒரு பெய்ட் சாப்ட்வேர். தவிரவும் அதில் நம் தளத்திற்கு ஏற்றபடி மாற்ற சில வேலைகள் நடந்து கொண்டிருப்பது போல் தெரிகிறது. 75% வேலை செய்கிறது எனலாம். எடுத்துக்காட்டாக டெக்ஸ்ட் ஃப்ளோ சரியாக வரவில்லை.

"ஃபொரம் ரன்னர்" சரியில்லை, ஓப்பனே ஆகவில்லை... இதுவும் பெய்ட் சாப்ட்வேர் தான்.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote