Quote:
Originally Posted by asho
போட்டியில் கலந்து கொள்ளும் அனைத்து படைப்பாளிகளுக்கும் '500 ஐகேஷ்கள்' ஊக்கப் பரிசு வழங்கப்படுவதுடன், மேலும் 'பல பரிசுகள்' நி.உறுப்பினர்கள் மூலம் தனியே வழங்கப்படும்.
|
இதனடிப்படையில் நிர்வாகத்தின் சார்பிலான ஊக்கப்பரிசு
500 இபணங்கள் இச்சவாலில் பங்கு கொண்ட
kay, Tamil_Lover, kamakodangi68 ஆகியோருக்கு இன்று வழங்கப்பட்டது.. தாமதத்திற்கு மன்னிக்கவும்..