View Single Post
  #38  
Old 22-11-08, 01:12 PM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
திரையில் தனது பாத்திரத்தை கண கச்சிதமாக செய்பவன் தான் நல்லதொரு நடிகன்..
நம்பியார் நல்லதொரு நடிகர்..
பல கதானாயகர்கள்.. திரையில் மட்டுமே நல்லவர்களாக நடிக்கிறார்கள்..
நம்பியார் திரையில் மட்டுமே.. கெட்டவராகவும்.. அட்டகாசங்கள் பலவும் செய்தவர்..
சொந்த வாழ்க்கையில்.. உயரிய பல குணங்களை கொண்டவர்...

வாழ்க அவரது புகழ்..

பத்திரிகைகளில் வருவது போல் இங்கேயும் யோசிக்காமல் தலைப்பை கொடுக்கிறீர்கள்..
திடீர் மரணம்.. என்ற அதிர்ச்சியான வாசகம்.. மிகை படுத்தும் பரபரப்பு வாசகங்கள்..
நம்பியாரின் மறைவிற்கு தேவையில்லை..
மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து இறந்தார்..

திரை உலகம் பெற்ற மற்றுமொரு மாணிக்கம் நம்பியார்..
எனது அஞ்சலியையும் செலுத்துகிறேன்..
வாழ்க தமிழ்
Reply With Quote