View Single Post
  #1  
Old 20-10-09, 10:41 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,611
My Threads  
காமப் படங்கள் விதிமுறை மாற்றம்

நண்பர்களே,

நமது தளத்தில் தங்க வாசல் பகுதிகளில் மட்டுமே காமப் படங்கள் பகிர்தல் அனுமதிக்கப் பட்டுள்ளது. இது தவிர வெள்ளி வாசலில் கதைக்கேற்ற காமப் படங்கள் பகுதியும் உள்ளன. இது தவிர நமது காமக் கதைகளிலும் கதைகளினூடேயும் அதற்கேற்ப காமப் படங்கள் சேர்க்க அனுமதியுள்ளது.

இதில் முக்கிய விதிமுறை, இங்கு பதிக்கப் படும் படங்கள் இந்திய காமப் படங்களாக அல்லது இப்படங்களில் இருப்பவர்கள் இந்தியர்களாக இருக்க வேண்டும்.

மற்றொரு முக்கிய விதிமுறை ஒருவர் ஒரு நாளைக்கு 5 காமப் படங்களுக்கு மேல் நமது தளத்தில் பதிக்க அனுமதியில்லை (இதில் வெண்கல வாசல் கதம்பக் கதைகளுக்கு மட்டும் விதி விலக்கு உண்டு).


இந்த இரு விதிமுறைகளினால், நமது உருப்பினர்களுக்கும், நிர்வாக உருப்பினர்களுக்கு இடையே பல முறை கருத்து வேறுபாடுகள் எழுந்துள்ளன. குறிப்பாக இவை இந்தியப் படங்களா இல்லையா என்று அவ்வப்போது அதிக சர்ச்சை எழும். அதைத் தவிர்க்க இந்த விதிமுறை மாற்றம்.

1) நமது விதிமுறைக்கு உட்பட்ட (வன்முறையற்ற, அருவருப்பற்ற, வயதுக்கு வந்தவர்) படங்களில் அனைத்து நாட்டுப் படங்களும் பதிக்கலாம். ஆனால், இணையத்தில் குப்பையாக குவிந்து கிடக்கின்ற அனைத்து ஆங்கிலப் படங்களையும் இங்கே கொண்டு வந்து கொட்டி குப்பையாக்காதீர்கள். சிறப்பாக உள்ள படங்களை மட்டுமே கொண்டு வாருங்கள்.

இது போன்ற ஆங்கிலப் படங்கள் நிறைய வரும் பட்சத்தில் அவை மாதமொருமுறை நிர்வாகம் தீர்மானிக்கும் தனியிடத்தில் மாற்றி வைக்கப் படும். பிரச்சனை வரக்கூடிய காப்புரிமை (copyright) உள்ள படங்கள் மற்றும் பிற தளத்தின் விளம்பரம்/முகவரி உள்ள படங்கள் தேவையில்லை, அவை முன்னறிவிப்புயின்றி நீக்கப் படும்.

2) ஒருவர் ஒரு நாளைக்கு அதிக பட்சம் 5 படங்கள் தான் பதிக்கலாம் என்பதை இன்று முதல் 10 ஆக உயர்த்துகிறோம். ஆனால், கதைகளினூடே பதிக்கப் படும் படங்களின் அளவை 5 ஆகவே வைத்துக் கொள்ளவும். அதிக படங்கள் கதைகளுக்கு தேவையில்லை.


3) இதே காமப் பட விதிமுறைகள் நமது காம அசைபடங்கள், மற்றும் காம அசைபடச் சுட்டிகள் பகுதிக்கும் பொருந்தும். புதிய விதிமுறைப் படி எந்த நாட்டுப் அசைபடமும் பதியலாம், உங்கள் சுட்டிகளின் எண்ணிக்கையை ஒரு நாளைக்கு 10-க்குள் சுருக்கிக் கொள்ளவும்.

இந்த விதிமுறைத் தளர்வு நல்ல மாற்றங்களைக் கொண்டு வரும் என நம்புகிறேன்.

தங்க வாசல் காமப் படங்கள் மற்றும் அசைபடங்கள், நீங்கள் கதைகள் படைத்து சோர்ந்த சமயத்தில் இளைப்பாற மட்டுமே.

நமது முக்கிய கதைப் பகுதிகளில் பங்களிப்பை குறைத்து, தங்க வாசல் காமப் படங்கள், காம அசைபடங்கள், சினிமா பகுதிகளில் மட்டுமே தொடர்ந்து 15 பதிப்புகள் பதிப்பவர்களை தட்டி எழுப்ப ஒரு எச்சரிக்கை (மணி) அனுப்பப் படும். இரண்டு எச்சரிக்கைக்கு பின் 3-வது எச்சரிக்கையுடன் அனுமதி குறைப்பு செய்யப் படும்


நன்றி..!!

[முதல் முதலில் பதித்ததில் இருந்து சில பகுதிகள் திருத்தப் பட்டுள்ளது]
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 20-10-09 at 08:46 PM.