அடேங்கப்பா...
இது என்ன நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல் ரிசல்ட் மாதிரில்ல இருக்கு ?
இத்தனை வாக்கு வாரி வித்தியாசத்தில் மச்சான் வெற்றி பெற்றிருக்கிறார் என்றால், தொடர்ச்சி செம டாப்புனு சொல்லுங்க. நான் தான் படிக்காமல் மிஸ் பண்ணிவிட்டேனா ?
நேரம் கிடைக்கும் பொழுது படித்துவிடுகிறேன் !
மகத்தான வெற்றி பெற்ற மச்சான் அவர்களுக்கு எனது பாராட்டையும் வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன்.
போட்டியில் பங்கேற்ற நண்பர் ஸ்நேகன் மற்றும் கேநந்தன் ஆகியோருக்கும் எனது பாராட்டும் வாழ்த்துகளும் உரித்தாக்குகிறேன் !!