View Single Post
  #14  
Old 17-01-16, 12:26 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
Join Date: 02 Jun 2005
Location: நோர்வே
Posts: 542
iCash Credits: 4,078
My Threads  
உடனடியாக அடுத்த வாசலுக்கு தகுதி பெற வேண்டும் என்ற ஒரு "ஆசை" என்பதுதான் இதற்க்கு மூலக்காரணம் என்று சொல்ல வேண்டும்.
மற்றும் புதிதாக வருபவர்களுக்கு இங்கே நிர்வாகம் என்று உள்ளது. மற்றும் நிர்வாகிகள் காமம் சம்மதப்பட்டது என்றாலும் அவர்கள் தங்கள் பொறுப்பை சிறப்புற செய்கிறாகள் என்பது உள்ளே வந்தாப் பிறகு தான் தெரிகிறது.
ஏனோ தானே , பிற தலத்து கதைகளை இங்கே போடலாம். ஏனென்றால் காமக்கதை தானே என்று வருபவகளுக்கு இது நிச்சம் ஏமாற்றத்தையே கொடுக்கும்.

காமராஜன் சொன்ன மாதிரி கதை எழுதவேண்டும் என்றில்லை. கதை எழுத வராட்டி, இங்கே உள்ள கதைகளை படித்து பின்னூட்டம் இடலாம். அந்த வகையில் ஒவ்வொரு வாசலாக முன்னேறலாம்.

Quote:
Originally Posted by காமராஜன் View Post
இதுபோலவே கதை எழுதுவதும்...! கதை எழுதினால் தான் அடுத்த வாசல்களுக்கு அனுமதி என்பதை தளர்த்துவது சிறப்பாக இருக்கும்...! ஏற்கனவே தளத்தில் எக்கச்சக்கமான கதைகள் இருக்கின்றன .. வாசிக்கத்தான் ஆள் குறைவு என்பது எனது கணிப்பு.
புதிய உறுப்பினர்களே - அவசரப்படாமல் உங்கள காமலோக பயணத்தை இனிதே தொடங்குங்கள். கடல் மாதிரி. எல்லா விதமான ஆக்கங்களும் உண்டு. ஒவ்வொன்றாக வாசித்து பின்னூட்டம் இடுங்கள்.
Reply With Quote