View Single Post
  #1  
Old 05-09-15, 12:11 PM
kalaivani85 kalaivani85 is offline
*Reactivated on 02/09/2015
 
Join Date: 06 Aug 2008
Location: இராசபாளையம்
Posts: 129
My Threads  
Unhappy Infraction-க்குப் பிறகு எனது பதிப்புகள் எங்கே போயின?

நிர்வாகிகளுக்கு வணக்கம்!

வெறுங்கை போல் உள்ளது.

எனது முந்தய பதிப்புகள் எங்கே போயின? தயவு செய்து எனது முந்தய பதிப்புகளை மீண்டும் அனுமதித்து தளத்தில் இடம் பெறச்செய்யுங்களேன். (விதிகளுக்கு உட்பட்டு இருந்தால்).

நம்பிக்கையுடன். நன்றி.
Reply With Quote