Quote:
Originally Posted by rsam
Ellorukkum Vanakkam,
Endha Web Site Udhaviyal Thamiz Nanmarkalai Sandhikkavum Pala Ariya *** Anubavangalai Peravum Udhavum Endha Amaippai Uruvakki Sirappaga Nadatthum Anaivarukkum Mikka Nandri!!!!
|
நண்பரே விதிமுறையை நன்கு படித்து தமிழில் எழுத கற்றுக்கொள்ளுங்கள், கீழே உள்ள லிங்கில் fபோண்ட் செட்டப் செய்யும் முறை விளக்கமாக இருக்கிறது, விரைவில் தமிழில் பதிக்க முயலுங்கள்.
நன்றி