View Single Post
  #111  
Old 04-03-13, 10:18 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,366
My Threads  
Quote:
Originally Posted by oolvathiyar View Post
அனைவருக்கும் நன்பராக இருப்பதாலும் நிர்வாக கன்கானிப்பாளராக இருப்பதாலும் எங்கே தந்து பின்னூட்டம் தேவையற்ற ஒரு கைட்லைனாக புரியப்பட்டுவிடக்கூடம் என்ற என்னத்தில் தான் படைப்புகளுக்கு பின்னூட்டம் எழுதுவதை குறைத்து இருக்கிறார் என்று நான் கருதுகிறேன்.
வாத்தியாரிடம் நான் முன்னர் சாட்-ல் சொன்னதை வைத்து பதிந்து விட்டார் என்று நினைக்கிறேன். நான் நிர்வாக உறுப்பினராக இருந்த சமயத்தில் ஒரு கதை திருட்டுக்கதை என்று பின்னர் கண்டுபிடிக்கப்பட்டு பூட்ட இருந்தது, அதற்கு முன் அவரிடம் திரியிலே விளக்கம் கேட்க பட்டது. அதன் பின் அதில் கருத்து பதிந்த உறுப்பினர் ஒருவர், இது திருட்டுக்கதை என்றால் இதற்கு நி.உறுப்பினர் ஒருவர் எப்படி பாராட்டி கருத்து பதிந்தார், நிர்வாக உறுப்பினர் என்ன பன்னுகிறார் என்று பதிந்து விட்டார். திரியை பார்த்ததில் சக நி. உறுப்பினர் அவரை ஊக்குவிக்க கருத்து பதிந்தது தெரிந்தது. நான் அதிலிருந்து உஷாராயிட்டேன் .

Quote:
Originally Posted by oolvathiyar View Post
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
@ மச்சான்: அது என்ன வாழைப்பழத்தை பெண் கொடுப்பது போல் படம் போட்டுள்ளீர்கள்.. லாஜிக் இடிக்கின்றதே..
9000 ல் நம்பர் 9 இருக்கிறதே அசோவுக்கு மிகவும் பிடித்த நம்பர் என்பதால் தான் மச்சான் சிம்பாளிக்கா வாழைபழத்தை பெண் கொடுப்பது போல போட்டிருப்பார். வெல்டன் மச்சான்.
வாத்தியர் தான் எனக்கு மிகவும் பிடித்த ந(ம்)பர்.

Quote:
Originally Posted by venkat8 View Post
Quote:
Originally Posted by Mathan View Post
Originally Posted by Mathan
யார் நெட்டில் பரப்பிவிட்டதோ
குட் நைட் மச்சான் நீங்க தூங்குங்க. எனக்கு நாளைக்கு லீவு தான்.
எனக்கும் இந்த ஆதங்கம்தான். சில நாட்கள் முன் இந்த படத்தை ஃபேஸ்புக்கில் பார்த்த ஞாபகம்.
இந்தப்படத்தை உங்களுக்குத்தராமல் போயிட்டார் என்று வருத்தமா என்ன? .

Quote:
Originally Posted by MACHAN View Post
Quote:
Originally Posted by Mathan View Post
எனது அதங்கமெல்லாம், கீழே கோட் செய்யப்பட்டவை தான்.
Quote:
Originally Posted by Mathan View Post
யார் நெட்டில் பரப்பிவிட்டதோ
Quote:
Originally Posted by venkat8 View Post
எனக்கும் இந்த ஆதங்கம்தான். சில நாட்கள் முன் இந்த படத்தை ஃபேஸ்புக்கில் பார்த்த ஞாபகம்.
ஹைய்யோ ஹைய்யோ.... ஆளாளுக்கு ரொம்பவே நெஞ்சை நக்குறாங்கய்யா...!!! இவளோ டிவி சீரியலில் நடிக்கும் ஒரு நடிகை என்றே அறிகிறேன். எனக்குத் தெரிந்து கிட்டத்தட்ட 15 இணைய தளங்களில் இவளின் இந்தப்படம் வெளிவந்து உலகமே இவளை ரசித்துக்கொண்டிருக்கிறது. அதே படத்தைத்தான் மச்சானும் இங்கே பதித்தேன். "ஏதோ காணததை கண்டால் தோணாததெல்லாம் தோணுமாம்..!" அதனால் இந்த படத்தை குறித்து இனிமேல் கருத்து கந்தசாமிங்க யாரும் கருத்து சொல்றதை விட்டுப்புட்டு அசோ அவர்களின் 9000 பதிவுகளுக்காக அவரை மட்டும் வாழ்த்துங்கள்..!!

.
Quote:
Originally Posted by Mathan View Post
இவள் உண்மையில் நடிகை தானா ?

இவளது படம் இருக்கும் ஏதாவதொரு லிங்க் கொடுங்களேன் !
நீங்கள் கேட்டபடி படம் லிங்காகவே பதிக்கப்பட்டது, அந்த இன்னொரு படம் மேலே மச்சான் பதிந்தது சென்று எடுத்துக்கொள்ளுங்கள்.


தலைவாசலில் நண்பர்கள், எந்த திரியிலும் படம் பதிக்க கூடாது என்று விதிமுறை உள்ளது. மச்சான் அவர்கள் பதிந்த படம் தவிர வேறு எழுத்துக்கள் அந்த பதிவில் உரைநடையில் இல்லாதால் படம் நீக்க முடியவில்லை, இரண்டொரு நாளில் நீக்கி விட இருந்தேன். நண்பர்கள் அவசரப்பட்டு விட்டார்கள்.


//////////

திரியில் இதுவரை கருத்துப்பதிந்த அனைவருக்கும் நன்றிகள். நிர்வாக கதாநாயகன் என்ற தலைப்பையும் மாற்றி விட்டேன்.
__________________