View Single Post
  #32  
Old 13-09-06, 06:21 PM
zilzilman's Avatar
zilzilman zilzilman is offline
User inactive for long time
 
Join Date: 21 Feb 2006
Posts: 221
My Threads  
ஆதி சார்
தங்கவாசல் மேல்தான் எமது கண்
இருக்கட்டும் ....தமிழ் வாசலை முடிக்கவே எவ்வளவு நாள் ஆகுமோ தெரியவில்லையே.....
தலைவரிடம் சொல்லி எல்லாப்பகுதிக்கும் அனுமதி வாங்கி கொடுத்திட்டு அப்புறம் கேளுங்க ... தமிழ் வாசல் வரை எமக்கு மிகவும் பிடித்தது கதைப்பகுதி தான் உல்டா பாடல் கள் இரசிக்கும்படி இருந்தாலும் மீண்டும் மீண்டும் படிக்க தூண்டுவதில்லை
காமமில்லா தலைப்புகள் பல சிறப்பானவை என்பது மறுக்கமுடியாத உண்மை
Reply With Quote