View Single Post
  #6  
Old 21-05-21, 11:23 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,291
iCash Credits: 675,316
My Threads  
Quote:
Originally Posted by misterRo View Post
தமிழ் 99 அப்டிங்குறது தமிழக அரசால் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு விசைபலகை வடிவமைப்பு. இதுல என்ன சிறப்பம் என்னனா
  1. அனைத்து தளங்களிலம் எந்த மென்பொருளிலும் ஒரே விசைப்பலகை அமைப்பு.
  2. செல்லிடப்பேசியோ, கணிணியோ ஒரே வடிவம் தான். அ குறியீடு எல்லா கருவிகளிலும் ஒரு இடத்தில் இருக்கும்.
  3. இதுனால கணிணியில் விசைப்பலகைய பார்க்காமல் தட்டுவதற்கு எளிதாக பழகலாம்.
  4. அரசு பல்வேறு ஆய்வுக்களுக்கு பிறகு வடிவமைத்தது.
  5. ஒற்றுப்பிழைகள் வரும் வாய்ப்பு குறைவு.
  6. குறைவான தட்டல் மூலம் சொற்கள் உருவாக்கம்.

இதற்கான பயிற்சி தளம் : https://wk.w3tamil.com/

இந்த முறையில் எப்படி உங்களோட தட்டும் அளவா குறைவா வச்சிக்கிட்டு அதே சொற்கள எழுதமுடியும் அப்படிங்குறத எடுத்துக்காட்டுகளோட விளக்கிருக்காங்க. இதப்பாத்தீங்கனா அப்புறம் தமிழ் 99 எவ்வளவு சிறப்பான விசைப்பலகை அமைப்புனு புரியும். https://blog.ravidreams.net/tamil99/
நண்பரே ஒருவர் சொன்னால் சரி பார்த்து விட்டு பின் எதிர் கேள்வி கேட்க வேண்டும், உங்களை திருத்த அது ஒரு வாய்ப்பு. மேலே உங்கள் பதிவை நான் கோட் செய்திருக்கிறேன், அதில் சிவப்பு நிறத்தில் இருப்பவை எல்லாம் நான் அறிந்தவரை எழுத்துப்பிழை, பச்சை நிறத்தில் இருப்பதெல்லாம் பேச்சு வழக்கு தமிழ்.

இங்கே பல ஆண்டுகளுக்கு முன்னரே இந்த தமிழ் தட்டச்சு உள்ளீடுகள் தவிர இன்னும் சில முறைகள் அறிமுகப்படுத்தி உள்ளனர்.

பொறுமையாக தலைவாசலில் உலாவி கண்டு பின் அந்தந்த திரிகளில் கருத்து பதியுங்கள். எல்லோரும் ஒரு திரி ஆரம்பித்தால் பின்னர் ஒரே திரிகளாகத்தான் இருக்குமே அன்றி கருத்து எதுவும் அதில் பதிக்கப்பட்டிருக்காது.
__________________