View Single Post
  #8  
Old 26-01-22, 03:04 PM
ASTK's Avatar
ASTK ASTK is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Jan 2019
Location: Tamilnadu
Posts: 9,718
iCash Credits: 466,670
My Threads  
நண்பர் காதலன் அவர்கள் தனது தளராத தொடர் பங்களிப்பின் மூலமாக எதிர்பார்த்தது போலவே வெற்றிக்கனியை சுவைத்து விட்டார். அவருக்கும் இரண்டாம் இடம் பிடித்த நண்பர் நைஸ்கை அவர்களுக்கும் என் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த போட்டிக்கு கதை எழுதிய மற்ற அனைத்து நண்பர்களுக்கும் என் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைவருக்கும் எனது இதயங்கனிந்த நன்றிகள்.
__________________
கதைகளைப் படியுங்கள்!
கருத்துக்களைப் பதிவிடுங்கள்!
பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்!

Reply With Quote