Quote:
Originally Posted by ilangomat
இன்னொரு விழயம். முஸ்லிம்கள் இப்பண்டிகை கொண்டாடுவதில்லை. அவர்கள் மத குருமார்கள் இதற்கு ஒத்துக்கொள்வதில்லை. அதனால், இது "தமிழர் திருநாள்" என்று கூறுவதில் ஆபத்து இருக்கிறது.
|
என் பதிப்பில் முதல் பாராவை பாருங்கள் புறியும். தமிழர்களாகிய நமக்கு ஏன் ஜாதி, மதம். நம் நண்பர்கள் அனைவரும் அதையே விரும்புவார்கள். நன்றி