View Single Post
  #227  
Old 14-11-12, 02:02 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
பல வித இனிப்புகள் நாவில் இனிக்க, வண்ண மயமான புத்தாடை உடலில் மினுமினுக்க எண்ணற்ற வெடி வகைகள் வானிலும் நிலத்திலும் சீறி வெடித்து சிதறிட எண்ணமெல்லாம் மகிழ்ச்சி பொங்கிட தீபாவளி நன்னாளை குடுபத்தோடு குதுகுலமாய் கொண்டாடியவர்களுக்கும் கொண்டாடி கொண்டிருப்பவர்களுக்கும் அநபாயனின் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.

சாரி பார் த டிலே
Reply With Quote