நவம்பர் மாத சிறந்த கதைப் போட்டியில் முதலிடத்தை பிடித்த நண்பர் பிஸ்தா அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். இரண்டாம் இடத்தை அடைந்த நண்பர் மாதவன் அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த பாராட்டுக்கள். மூன்றாம் இடத்தை அடைந்த நண்பர் ASTK அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும். மேலும் போட்டியில் பங்கு பெற்ற கதைகள் அனைத்தையும் படைத்த அனைத்து நண்பர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்.
|