View Single Post
  #14  
Old 02-02-15, 07:43 PM
ஜிசேகர்'s Avatar
ஜிசேகர் ஜிசேகர் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Jun 2005
Posts: 392
My Threads  
Cool

காமலோகத்தின் பழைய பதிப்புகளை PDF வடிவில் பதிக்க முடியாது என்பது வரவேற்க வேண்டிய நல்ல முடிவு.

என்ன தான் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்தாலும் லோகத்தின் பல நல்ல கதைகள் சில புல்லுறுவிகளால் திருடப்பட்டு பிற காம தளங்களில் PDF வடிவில் பதிக்கப்படுவதை அவ்வப்போது காணும் போது கஷ்டமாகத் தான் உள்ளது.

காமலோகத்தில் பதிக்கப்படும் கதைகளின் பக்கங்களில் காமலோகம்.காம், கதையின் பெயர், எழுதிய எழுத்தளாரின் பெயர் போறவற்றை நீர் தலைப்புகளாக (Water Label) புகுத்தினால் காப்பியடிப்பதை முற்றிலும் தடுக்க முடியாவிட்டாலும் குறைக்கமுடியும் என்பது என்னுடைய கருத்தாகும்.
Reply With Quote