View Single Post
  #46  
Old 03-02-14, 02:34 PM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Sep 2013
Location: சென்னை
Posts: 150
My Threads  
ஐயாவை வாழ்த்த ஆயிரமாயிரம் என கணக்கு வைக்கவேண்டுமோ..?

மிக்க மகிழ்ச்சி ஐயா..

தங்களை வாழ்த்தும் இந்த தருணத்தில் தங்களின் மேலான ஆசிகளையும் வேண்டுகிறேன் ஐயா..

வாழ்த்துக்கள் ஐயா..

பி.கு.: தங்களின் வெண்பாத்திரியை நண்பர் பச்சி அவர்கள் இங்கு நினைவுகூர்ந்து மின்பண பரிசும் அளித்துள்ளார். அவருக்கும் என் பாராட்டுக்கள்.
Reply With Quote