View Single Post
  #28  
Old 19-12-12, 06:43 PM
சந்திரமுகி's Avatar
சந்திரமுகி சந்திரமுகி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 28 Jun 2005
Location: Kamalogam.com
Posts: 804
My Threads  
Thumbs up

செல்பேசியில் நம் தளத்தை தெரியவைக்கும் தலைவரின் முயற்சிக்கு நன்றிகள்..
பொதுவாக iOS (ஐஃபோன்,ஐபேட்) ல் தளத்தை காண்பதில் பிரச்சனை எதுவும் இல்லை.. ஏனென்றால் iOS அனைத்து மொழிகளின் ஃபாண்ட் உள்ளடக்கியது..
ஆனால் ஆண்ட்ராய்ட் 4.0 பதிப்பு மற்றும் சமீபத்திய பதிப்புகளில் தமிழ் ஃபாண்ட் பிரச்சனை இல்லை..
ஆனாலும் நம் தளத்துக்கென தனியாக ஒரு அப்ளிகேஷன் (iOS & Android) உருவாக்கினால் அருமையாக இருக்கும்..
Reply With Quote