அசோ..
எந்த தீம் ஐ தேர்ந்தெடுத்தாலும், இப்படி ஒரே நிறத்தில் 2 இருக்ககூடாது அல்லவா?
Quote:
Originally Posted by அசோ
மேலும் இரண்டிற்கும் நிற வித்தியாசம், நீங்கள் பதிந்திருப்பதை பார்த்தவுடனே எனக்கு தெரிகிறது
|
நிறவித்தியாசம் வர காரணம், நாம் முன்பு விவாதித்திருந்தோம் என் பெயிண்ட் பிரஸ் பற்றி, அதன் வேலை. கணிணியில் பார்த்தால் ஒரே நிறமாகத்தான் இருக்கிறது.