View Single Post
  #2  
Old 04-09-07, 10:05 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,309
iCash Credits: 678,363
My Threads  
இது பற்றி ஒரு தனி திரியே நிர்வாகி அவர்களால் தொடங்கப்பட்டது. கீழே உள்ள சுட்டி சென்று பாருங்கள்.

செப்டம்பர்'07 மாற்றங்கள்: தெரிந்து கொள்க
http://www.kamalogam.com/new/showthread.php?t=38666

இகலப்பை உதவி இல்லாமல் நேரடியாக தட்டச்சு செய்வதற்கு உங்கள் profile சென்று ஒரு சிறு செட்டிங்க்ஸ் செய்ய வேண்டும்.

கீழே உள்ள shortcut சென்று உங்கள்
எடிட் ஆப்சனை தேர்ந்தெடுங்கள்.
http://www.kamalogam.com/new/profile.php?do=editoptions

அதில் கடைசியாக உள்ள Miscellaneous Options என்பதில் உள்ள லிஸ்ட் பாக்ஸில் Basic Editor - A Simple text box என்பதை தேர்ந்தெடுத்து பின் save changes கொடுங்கள்,


1) நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டியது
2) தேர்ந்தெடுக்கப்பட்ட பின் மறக்காமல் அந்த தேர்வை சேமிக்க.

திறந்திருக்கும் அனைத்து விண்டோக்களையும் மூடி, திரும்ப லாகின் ஆகி பாருங்கள். பின் உங்கள் மெசேஜ் டைப் செய்யும் பாக்ஸ் இப்படி காட்சியளிக்கும்.


1) தமிழில் (இகலப்பை இல்லாமல் phonetic முறையில் டைப் செய்ய)
2) ஆங்கிலத்தில் டைப் செய்ய
3) பாமினி பயன்படுத்துபவர் தமிழில் உள்ளீடு செய்ய.

மேலும் விளக்கம் தேவைப்பட்டால் எனக்கு PM செய்யவும். அதற்கு கீழே உள்ள சுட்டியை சொடுக்கவும்.
http://www.kamalogam.com/new/private...=newpm&u=10583
__________________

Last edited by asho; 04-09-07 at 10:09 AM.
Reply With Quote