View Single Post
  #1  
Old 03-02-17, 09:24 PM
samnag samnag is offline
User inactive for long time
 
Join Date: 14 Jan 2017
Posts: 89
My Threads  
Thumbs up நன்றி

நன்றி
அன்புள்ள நிர்வாகிக்கு ,
வணக்கம் , :sign0016 :நான் புதிதாக நம் இணையதளத்தில் நுழைந்து, மகிழ்வுடன் காமலோகத்தில் உலாவி வருகிறேன் . புதிதாக சேர்ந்த எனக்கு காமலோகம் அதிகபிரமிப்பைதருகிறது. காமலோகத்தின் இணையதளம் மிகமிக அருமையாக கட்டமைக்கப்பட்டுள்ளது.

தமிழ்வாசலில் நுழைந்து உள்ளே சென்றவுடன் அதிக சந்தோசம் அடைந்தேன் . இதற்காக நிர்வாகத்திற்கு என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். புதியவர்களுக்கு பலவித பதிப்புகளைப்பதிக்க வாய்ப்புகளை வழங்கியதற்கும் நன்றி

காமலோகத்தை இவ்வளவு சிறப்பாக வடிவமைத்து, அதை தொடர்ந்து செயல்படுத்த, தாங்கள் அனேக சீர்திருத்தங்களை பல இன்னல்களுக்கு மத்தியில், செயல்படுத்தி இருப்பீர்கள் என்பது நிச்சயம்.
Reply With Quote