View Single Post
  #9  
Old 26-09-22, 07:57 PM
rook's Avatar
rook rook is offline
Silver Member (i)
 
Join Date: 30 Oct 2014
Location: தமிழ் நாடு.
Posts: 688
iCash Credits: 21,478
My Threads  
வழக்கம் போலே செம்மையாக இம்மாத போட்டியை நடத்தி முடிந்த நிர்வாகத்தினருக்கும், எனது நன்றியை கூறிக்கொண்டு...

ஆகஸ்ட் மாதம் போட்டியில் முதல் பரிசு வெற்ற நண்பர் பிஸ்தா வர்களுக்கும், இரண்டாம் இரு பரிசை வெற்ற நண்பர் காதலன் அவர்களுக்கும், மூன்றாம் பரிசு வென்ற நண்பர் மன்மதன்74 அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள். மேலும், இந்த போட்டியில் பங்கு பெற்ற அனைத்து கதாசிரியர்களுக்கும், பின்னோட்டம் அளித்த தோழர்களுக்கும், எனது வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறேன்.

இந்த போட்டியில் பங்கு கொண்ட அனைத்து தோழர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.
__________________
என்றும் காமத்தோடு.
அடியேன்.
Reply With Quote