View Single Post
  #6  
Old 26-09-22, 07:04 PM
பிரசாந்த்'s Avatar
பிரசாந்த் பிரசாந்த் is offline
Gold Member (i)
 
Join Date: 08 Sep 2010
Posts: 2,212
iCash Credits: 48,182
My Threads  
போட்டியில் வெற்றி பெற்று முதல் இரண்டு இடங்களைப் பெற்ற காமக்கதை ஜாம்பவான்கள் பிஸ்தா, காதலன் இருவருக்கும் எனது வாழ்த்துக்கள்!

மூன்றாவது இடத்தை வென்ற manmadhan74 அவர்களுக்கும் வாழ்த்துக்கள், இன்னும் பல வெற்றிகள் பெறவும் வாழ்த்துக்கள்.

ஒரே ஓட்டில் வெற்றியிடத்தைத் தவறவிட்ட ஜூலி அவர்களுக்கும் வாழ்த்துக்கள், மென்காமக் கதையையும் வாசகர்கள் ரசிப்பார்கள் என்பதை நிரூபித்துள்ளது தங்கள் கதை.

கதை எழுதி போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் பாராட்டுக்கள், பின்னூட்டம் அளித்து அந்தப் படைப்பாளிகளை உற்சாகப்படுத்திய நண்பர்களுக்கும் பாராட்டுக்கள்.
Reply With Quote