View Single Post
  #31  
Old 10-05-13, 12:25 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
இதேபோல், நான் எந்தெந்தத் திரிக்கெல்லாம் சென்று பின்னூட்டம் இட்டேனோ அந்தத் திரிகளில் அதன்பின்னர் யார் பின்னூட்டமிட்டாலும் எனக்கு ஒரு மின்னஞ்சல் என் இமெயில் முகவரிக்கு (தனி மடலுக்கு அல்ல) வந்துவிடுகிறது.

சப்ஸ்க்ரிப்ஷன் ஆட்டோமேட்டிக்காக எனேபிள் ஆகும்படியாக, சிஸ்டத்தில் ஏதாவது பாராமீட்டர் செட் செய்துள்ளீர்களோ? ஏனென்றால், நானாக இந்த ஆப்ஷனை சப்ஸ்க்ரைப் செய்யவில்லை.
Reply With Quote