View Single Post
  #1  
Old 08-04-09, 12:51 PM
ஜெய் ஜெய் is offline
User inactive for long time

Awards Showcase

 
Post ஸ்மைலிஸ்

ஸ்மைலிஸ் பற்றி ஒரு விளக்கம்.
( )

இந்த திரியைப் பதிக்கும் முன் தேடிப்பார்த்தேன். எனக்கு கிடைத்த திரி நமது தலைமை நிர்வாகி அவர்கள் பதித்திருந்த மென்பொருள் மேம்படுத்தல் மட்டுமே. அதில் ஸ்மைலிஸ் பற்றிய விளக்கம் இல்லை.
எனவே என்னால் முடிந்தவரை எனது உதவி (உபத்திரவம் / தொல்லை என்று நினைத்தால் தெரிவிக்கவும்)

நீங்கள் செய்ய வேண்டியது இது தான்
1) User CP என்ற User Control Panel ஐ சொடுக்குங்கள்.
2) அதன் இடது புறத்தில் Settings & Options என்பதில் கீழே உள்ள Edit Options ஐ சொடுக்குங்கள்.
3) பின்னர் தோன்றும் வின்டோவின் இறுதியில் உள்ள Miscellaneous Options கீழே உள்ள Message Editor Interface ன் Basic Editor - என்ற பாக்ஸினுள் இருக்கும் விருப்பத்தினை A simple text box - லிருந்து Standard Editor - Extra formatting controls அல்லது Enhanced Interface - Full WYSIWYG Editing ஆக மாற்றவும்.
WYSIWYG என்பதன் விளக்கம் What You See Is What You Get.
4) Save Changes என்ற பட்டனைத் தட்டி வெளியேறுங்கள்.


கவனிக்க
பின்னர் உங்கள் Quick Reply ல் தமிழ் தட்டச்சு மாறி வெறும் ஆங்கிலம் மட்டுமே காட்ட ஆரம்பிக்கும். ஆனால் ஸ்மைலிஸ் உங்கள் Quick Reply ன் வலப்பக்கம் தெரிய ஆரம்பிக்கும். இதற்கான தீர்வு தான் என்ன? இகலப்பையை (நமது தளத்தில் ஏற்கனவே போதும் போதும் என்ற அளவு திரிகள் உள்ளன தேடிப் பார்க்கவும்) பயன்படுத்தி பதியலாம். மேலும் சிக்கல் இல்லாத ஒரு வழி
ஸ்மைலிஸ் என்ற லிங்கிற்கு சென்று தேவையான ஸ்மைலியை தேர்ந்து எடுக்கவும் (அத்தனை ஸ்மைலிஸும் பட்டியலிடப்பட்டிருக்கிறது )
பிகு
இந்த திரி ஆரம்பிக்க எனது எண்ணத்திற்கு காரணம் நமது தளத்தின் மேற்பார்வையாளர் திரு அசோ மற்றும் நிர்வாக உதவியாளர் திரு பச்சி என்ற பசீர் (இருவருக்கும் எனது சிறப்பு நன்றி).
இதை விட இன்னும் ஒரு காரணம் எனது திரியில் ஸ்மைலிஸ் பதிக்க முடியவில்லையே என என் போன்றோரின் ஏக்கத்திற்காக.
வேண்டுகோள் - ஸ்மைலிஸ் தெரியும் என்பதற்காக உங்களது திரியில் அதிகமாக பதிந்து அதை பார்ப்பவர்கள் மாறு செய்து விட வேண்டாம்.

Last edited by ஜெய்; 11-04-09 at 01:16 PM.
Reply With Quote