Quote:
Originally Posted by kamapriya
தாங்கள் அனுமதியளித்தால் தனி மடலில் எனது புதிய பாஸ்வோர்டைத் தெரிவிக்கிறேன் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
|
தங்களின் இந்த வரி தவறு. நிர்வாகத்தினர் என்றுமே இங்கே இருக்கும் அங்கத்தினரின் பாஸ்வேர்ட்டை கேட்பதில்லை. யாரேனும் நான் நிவாகத்தினர் தங்களின் பாஸ்வேர்ட்டை கொடுங்கள் என்றால் கொடுக்காதீர்கள்.
விக்டர் சொன்ன முறையில் தங்களின் பாஸ்வேர்ட்டை தாங்களே மாற்றிக்கொள்ளலாம்.
இந்த திரியை பூட்டிவிடலாம் நண்பர்களே.. இல்லையேல் இது போல் உள்ள பதிப்புகள் தொடர்ந்துகொண்டே இருக்கும்.