தலைவர் மற்றும் இத்தளத்தின் அனைத்து நிர்வாகிகளே,
மாற்றம் குறித்து எனக்கு வேறுபாடுகள் தெரியவில்லையென்றாலும் (புதியவன் என்றடிப்படையில்) சக உறுப்பினர்கள் இந்தளவிற்கு பாராட்டியிருக்கும்பொழுது என்னுடைய வாழ்த்துக்களையும் பாராட்டுதலையும் கூறிகொள்வதில் பெருமிதம் அடைகிறேன்.
எஸ்எல்குமார்1980
|