View Single Post
  #22  
Old 30-09-11, 12:48 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
சம்பாதித்து என்ன செய்யலாம் என்பதுதான் பிரச்சினை....!!
ஐ-கேஷ்... லோகத்துக்குள்.. பல விதங்களிலும் உபயோகிக்க சில சுவாரசியமான ஆலோசனைகள்...

பலரும் தங்கள் கதைகளுக்கு visibility கிடைக்க வில்லை என்ற ஆதங்கம் உண்டு.. சிலர் எப்படியோ காலை கையை ப் பிடித்து ஆதரவு இல்லாத கதைகளை ஸ்டிக்கி ஆக்கி விடலாம்.

பதிலாக 1,000 இ-காசு கொடுத்து இரண்டு நாள் ஸ்டிக்கி ஆக்கலாம்.. இதற்கென்றே ஒரு பாலிஸி.. உண்டாக்கினால் பலருக்கும் உபயோகமாக இருக்கும்!
Reply With Quote