View Single Post
  #143  
Old 07-09-10, 07:51 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 25 Aug 2010
Location: INDIA
Posts: 5,992
iCash Credits: 103,609
My Threads  
புதிய உருப்பினரான எனக்கு மிகவும் உதவியாக, தேவைப்பட்ட ஒரு தகவல் பொக்கிஷம் என்றே இதை சொல்லலாம். முக்கியமாக
"தொடக்க காலங்களில் நான் எல்லா பகுதிக்கும் சுற்று பயணம் போவதுண்டு. ஆனால் தற்போது கதைகள், கதைகள் பற்றிய உரையாடல் பகுதிக்குள் என்னை சுருக்கி கொண்டு விட்டேன். காரணம் காமலோகம் மிக பெரிய கடல். தினம் பல திரிகள் தொடங்கபடுகின்றன. பல பின்னூட்டங்கள் எழுதபடுகின்றன. அத்தனையும் பார்த்து கொண்டிருப்பது முடியாத காரியம். அதற்கு பதிலாக எனக்கு ஆர்வமானதை மட்டும் செய்து கொண்டிருக்கிறேன். மற்ற பகுதிகளுக்கு போவதில்லை என்பதல்ல. மிக குறைவாக போகிறேன் என்பது தான் உண்மை. உங்கள் ஆர்வத்தை பொறுத்தும் நீங்கள் தினசரி தளத்திற்கு செலவழிக்கும் நேரத்தை பொறுத்தும் உங்கள் காமலோக உலாவின் அளவுகோளை உருவாக்கி கொள்ளுங்கள். " என்ற வரிகள் மிகவும் சிறந்த அறிவுரைகளாக எனக்கு தோன்றுகிறது. மிகுந்த நன்றி.
Reply With Quote