View Single Post
  #148  
Old 19-10-13, 06:03 AM
kamakodangi68 kamakodangi68 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 11 Sep 2013
Location: சென்னை
Posts: 150
My Threads  
நண்பரே... உங்களின் இந்த சாதனை குறித்து நான் இத்தனை நாளும் கவனிக்கவில்லை.

நண்பர் ஹெர்மி அவர்களின் பின்னூட்டத்தால்தான் கவனித்தேன்.

வெகு தாமதமாக வாழ்த்து சொல்வதற்கு மன்னிக்கவும்.

உங்களின் சாதனை இன்னும் பல மைல்கற்களைத் தாண்டிப் பயணிக்க என் வாழ்த்துகள்.
Reply With Quote