View Single Post
  #2  
Old 02-09-09, 01:32 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 26 Mar 2008
Posts: 4,930
My Threads  
நண்பரே உங்கள் கேள்விகளை இங்கே கூட கேட்டிருக்கலாமே? எதற்கு ஒரு திரியை தேவையில்லாமல் ஆரம்பித்திருக்கிறீர்கள்.

புதியவர் கதைகள் பகுதியில் காமப் படங்கள் பதிக்க அனுமதி இல்லை நண்பரே. தாங்கள் பங்களிப்பை கூட்டி ஜூனியர் உருப்பினர் ஆகி காமகதை வாசல் வந்ததும் படங்களுடன் கதை பதியுங்கள். இப்போது வேண்டாம்.


காமக்கதை வாசலில் படங்கள் பதிப்பதறகான விதிமுறைகள் அறிய கீழ் சொன்னவற்றை கவனத்தில் கொள்ளவும்.
அந்த படங்கள் முழு நிர்வாணப்படமாகவோ அல்லது முக்கிய உறுப்புகள் தெரியும் வண்ணமாகவோ இருக்கக்கூடாது. இலைமறை காயாகதான் இருக்க வேண்டும். படங்களை வேறுதளத்தில் ஏற்றி இங்கே சுட்டியை தரக்கூடாது. நேரடியாக படம் தெரியும் வண்ணம் இருக்க வேண்டும். சில தளங்கள் காம படங்களை அனுமதிக்காது. அந்த தளத்தில் இருந்து கொடுத்தால் விரைவில் இங்கு படம் தெரியாமல் போக வாய்ப்பிருக்கிறது.

மேலும் விபரங்கள் நிர்வாக சீனியர்கள் தருவார்கள் என எதிர்பார்க்கின்றேன்.

Last edited by cena_fan; 02-09-09 at 02:04 AM.