View Single Post
  #7  
Old 27-11-22, 10:12 PM
Superman82 Superman82 is offline
invalid Email User
 
Join Date: 16 Feb 2013
Posts: 402
iCash Credits: 46,129
My Threads  
அக்டோபர் மாதத்திற்கான சிறந்த கதைப் போட்டியில் வெற்றிபெற்ற ASTK, Kathalan மற்றும் Kaamavirumpi அவர்களுக்கும் எந்தது மனமார்ந்த பாராட்டுக்களும் வாழ்த்துக்களும். தங்களின் கதைகளால் காமலோகம் என்றும் புதுப்பொலிவோடு வலம்வந்து கொண்டிருக்கிறது என்று சொல்வது மிகையாகாது. மேலும் பல வெற்றிகள் குவிக்கவும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
Reply With Quote