Thread: software
View Single Post
  #2  
Old 15-08-21, 07:27 PM
MOHANPLUS MOHANPLUS is offline
User inactive for long time
 
Join Date: 14 Jan 2020
Posts: 14
My Threads  
ஹப் ஆபிஸ் என்றால் கண்டிப்பா கண்டுபிடிக்க வாய்பு இருக்குது நண்பா
கம்பியூட்டர் லாக் இன் பண்ணியதிலிருந்து லாக் அவுட் பண்ணியது வரை அந்தக் கம்ப்யூட்டரில் என்ன என்ன பண்ணினார்கள் என்று நேரம் வாரியாக எல்லா தகவலும் பார்க்க முடியும். யாருக்கும் தெரியாது என்று அலச்சியாமாக இருக்காதிங்க என் நண்பன் இப்படி மாட்டித் தான் அசிங்க பட்டான்
சொந்தமாகச் செகண்ட் ஹன்ட் கம்ப்யூட்டராவது வாங்கி யூஸ் பண்ணுங்க ப்ரோ அது தான் சேப்டி.
Reply With Quote