View Single Post
  #12  
Old 06-02-07, 12:56 PM
hi2chat2003 hi2chat2003 is offline
User inactive for long time
 
Join Date: 28 Nov 2006
Location: பெங்களுரூ(now)
Posts: 140
My Threads  
வெற்றி பெற்ற அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள்.

எனது இரண்டு கதைக்கும் மொத்தமாக 22 பேர் வாக்களித்துள்ளார்கள், அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

இதில் பங்கு பெற்ற மற்ற ஆசிரியர்களுக்கும் எனது பாராட்டுக்கள் மற்றும் எனது வாழ்த்துக்கள்.
Reply With Quote