View Single Post
  #6  
Old 23-05-21, 01:22 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,291
iCash Credits: 675,305
My Threads  
பொதுவாக வளைகுடா நாடுகளை தவிர்த்து மற்றவர்களுக்கு விபின் உபயோகிக்க அனுமதிப்பதில்லை, ஏனென்றால் குறிப்பாக சிலர் தவறான உபயோகத்திற்கே அதனை கைக்கொள்வதால், நீங்கள் பிரச்சினை இருப்பதாக தெரிவிப்பதால் தற்காலிகமாக நீங்கள் மட்டும் அந்த வசதியினை உபயோகிக்கலாம். ஆனால் நீண்ட காலம்(30 நாட்களுக்கு மேல்) உபயோகிக்க அனுமதி இல்லை. மாற்று வழி கண்டே ஆக வேண்டும், ஏனென்றால் இம்மாதிரி பிரச்சினை உங்களுக்கு மட்டும் தான், நான் நீங்கள் சொன்ன இரண்டு இனையத்திலும் தளம் வருகிறேன் ஏதும் பிரச்சினை இல்லை. நான் இதுவரை விபிஎன் உபயோகித்ததில்லை.

அதிக அளவு விபின் மற்றும் போர்ன் பய்ன்பாட்டார்களை இனங்கண்டு அவர்களுக்கு தான் சிக்கல் தருகின்றனர். நீங்கள் பிற தடை செய்யப்பட்ட தளங்களை தொடர்ந்து முயற்சிப்பதை குறைத்து கொள்ளுங்கள் அல்லது விபிஎன்னிலே அவைகளை பாருங்கள். 15 நாள் கழித்து சரியாகி விடும். பின் லோகம் வந்து பாருங்கள்.

தளத்து நண்பர்களுக்கு. சிக்கல் வராமலிருக்க ஆபாசமான தலைப்புகள் / சமுகத்தில் பிரபலமானவர்கள் பெயர்கள் / நடிகை பெயர்கள் இவற்றை தலைப்பில் வைப்பதையும் மற்றும் ஆங்கிலவார்த்தைகளை உபயோகிப்பதை தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். மீறி பயன்படுத்துபவர் மீது முதலில் அறிவுறுத்தல் அடுத்து நடவடிக்கை கடுமையாக இருக்க கூடும் என்று அறிய தருகிறேன்.
__________________
Reply With Quote