View Single Post
  #12  
Old 16-04-20, 01:19 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 339,476
My Threads  
இதை ஏன் வேறொரு தளத்தில் சென்று தட்டச்சு செய்ய வேண்டும்?
நம் தளத்திலேயே ஒவ்வொரு பக்கத்தின் கீழேயே Google Tamil Transliteration என்று உள்ளதே !

Quote:
Originally Posted by தமிழ் பையன் View Post
நான் எழுதும் கதைகளை, பின்னூட்டம் இடும் பதிவுகள் எல்லாம் இந்த தளத்தின் மூலமாகவே செய்கிறேன். ஏன் இந்த பதிவு கூட இத்தளத்தின் மூலம் நான் தட்டச்சு செய்தது தான். யுபயோகிக்க மிகவும் சுலபமாக உள்ளது. செல் போனில் இது சரியாக வேலை செய்யுமா என்று தெரியவில்லை. ஆனால் கணினி பயனாளர்களுக்கு இது மிகவும் உதவும். இது தான் அந்த தளத்தின் சுட்டி.

https://www.smartwebsolutions.org/tamil-typing/
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote