View Single Post
  #43  
Old 19-07-13, 01:40 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
ஹெர்மி அதுக்குள்ளே 4000 வந்திட்டீங்களா....கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் லோகம் வந்து சேர்ந்தது போல் இருந்தது. அதற்குள் 4000 வந்திட்டீங்க. லோகத்தில் வந்து சேர்ந்த பொழுதில் இருந்தே தொடர்ந்து அதே வேகத்தில் கதைகளிலும் சரி, நண்பர்களின் கதைகளுக்கு பின்னூட்டம் தந்து உற்சாகப்படுத்துவதிலும் சரி. இன்றும் அதே சீரான வேகத்தில் பயணிக்கும் உங்களை பார்க்கும் போது பெருமையாக உள்ளது.
Quote:
Originally Posted by anabayan View Post
தம்பி ஹெர்மி உருவத்தில் தான் அடக்கம், ஆனா உலகமகா குறும்பு - லொள்ளு - குசும்பு - வாலுங்கரத மறந்திடாதிங்க மக்காஸ்.
ஆமாம் சோழரே....சரியா சொன்னீங்க. பொதுவான* அரட்டையில் தனது வாலை சுருட்டி வைத்து கொண்டாலும், கதை என உள்ளே இறங்கி விட்டால் ஹெர்மி பண்ணுற வில்லங்கம் செம அலம்பலா இருக்கும்.

ரா & ராரா நடத்திய சவாலிலும் முதன் முறையாக சவாலில் முதன்மையானவராய் வந்து லோகத்தினரின் உள்ளங்களை கொள்ளை கொண்ட இனிய நண்பர் ஹெர்மி தொடர்ந்து இதே சீரான வேகத்தில் தனது பங்களிப்பை தொடர வாழ்த்துகிறேன்.
Reply With Quote