View Single Post
  #5  
Old 23-05-21, 01:05 PM
meikandaan meikandaan is offline
User inactive for long time
 
Join Date: 10 May 2021
Location: இந்தியா
Posts: 16
My Threads  
Quote:
Originally Posted by asho View Post
அதிகமான அளவில் ஆபாச தளங்களுக்கு அடிக்கடி செல்லும் யுசர்களுக்கு இம்மாதிரி எச்சரிக்கை அறிவிப்பு அவர்கள் லிஸ்ட்டில் இல்லாத சைட் சென்றாலும் வரக்கூடும். உங்களால் தளத்திற்கு சிக்கல் வராமல் இருக்க வேண்டும். ஏனென்றால் அவர்கள் வெப் பில்டர்களில் learned நெட்வொர்க் பில்டர் என்ற ஆப்ஷன் இம்மாதிரி நபர்கள் செல்லும் பக்கங்களை கணித்து கொண்டே வரும்.

நம் தளம் முழுதும் தமிழில் இருப்பதால் தமிழ் தெரியாதவர்கள் மூலம் சிக்கல் இல்லை. அதனால் தான் தலைப்பை மட்டும் நாகரிகமாக வைக்க அடிக்கடி சொல்கிறேன்
எனக்கு ஏர்டெல் தவிர வேறு எந்த இணைப்புகளிலும் இந்த பிரச்சினை ஏற்படவில்லை ஆனால் துரதிர்ஷ்டவசமாக என்னிடம் அனைத்து இணைப்புகளும் ஏர்டெல் மூலமாகவே உள்ளது..

அதனால் நான் விபிஎன் அல்லது பிராக்ஸி செயின் போன்றவற்றை உபயோகிக்கலாமா ? அல்லது வேறு ஏதேனும் உபாயம் உள்ளதா ?
Reply With Quote