தங்கள் கற்பனை மற்றும் எழுத்துதிறனை வெளிப்படுத்திய நண்பர்கள் மூவருக்கும்,
தலைப்பும் தொடக்க பாகமும் ஒரே மாதிரி இருந்தாலும் தொடர்சிகளை வித்தியாசமாக கொடுத்து தங்கள் கற்பனை மற்றும் எழுத்துதிறனை வெளிப்படுத்திய நண்பர்கள் மூவருக்கும்,
அவர்களின் படைப்பை நம்மோடு பகிர்ந்துகொள்ள தளம் அமைத்து கொடுத்த நமது லோகத்துக்கும் அதன் நிர்வாகிகளுக்கும் வாழ்த்துக்களும் நன்றியும் உரித்தாகுக.
__________________
அன்புடன் சுப்பு 2000
|