View Single Post
  #2  
Old 25-06-16, 08:59 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,286
iCash Credits: 674,929
My Threads  
உங்களுக்கெல்லாம் கேள்வி கேட்க உடனே தெரிந்த அளவு தளத்தைப்பற்றி தெரிந்து கொள்ள முடியாதது ஆச்சர்யமாக இருக்கிறது.

நீங்கள் உங்கள் இமெயிலை மாற்றிய பின் திரும்ப அந்த புதிய இமெயிலையும் யாராவது ஹேக் செய்ய முற்பட்டால் திரும்ப என்ன செய்வீர்கள்?.

நான் பல வருடங்களாக சில இமெயில் முகவரி வைத்துள்ளேன். இதுவரை இம்மாதிரி கேள்விபட்டதில்லை. கடினமான பாஸ்வேர்ட், ஒன்றுக்கு இரண்டு செக்யூர்ட் வழிமுறைகளை மின்னஞ்சல் கணக்கு அமைப்பு முறையில் மாற்றம் செய்தால் ஒன்றும் செய்ய முடியாது.

மேலே நம் தளத்தில் ஸ்குரோலிங் ஒடுகிறது பாருங்கள். மின்னஞ்சல் மாற்ற வேண்டும் என்று நிர்வாகி அவர்களை தனிமடலில் தொடர்பு கொள்ளுங்கள், என்று அதற்கு இரண்டு வழிமுறைகளை செய்ய வேண்டும்.

1) தற்போது உள்ள மின்னஞ்சல் முகவரியில் இருந்து kamalogam@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் மாற்றம் என்ற தலைப்பிட்டு விவரமாக மடல் அனுப்ப வேண்டும்.

2) அனுப்பிய மடலை நகலெடுத்து இங்கே தனிமடலில் தலைமை நிர்வாகி அவர்களுக்கு அனுப்ப வேண்டும்.

இம்மாதிரி இமெயில் மாற்றுவதில் ஒரு சிக்கல் என்னவென்றால், ஒரு பொது கணினியில் ஒருவர்(நம் தளத்து மெம்பர்) லாகின் ஆகி லாக் அவுட் ஆகாமலோ அல்லது பாஸ்வேர்ட் சேவ் ஆப்சன் கொடுத்து பயன்படுத்தி, அவர் பயன்படுத்திய பின் இன்னொருவர் ரெகுலராக பயன்படுத்தி வருபவர், அவர் கணக்கை திருட முயற்சித்தால் இம்மாதிரி இமெயில் மாற்றம் ரெக்ஸ்ட் இங்கே தனிமடல் தந்து மாற்றி விடலாம் என்றால் அது நடக்காது. அவர் முன்னர் ரெஜிஸ்டர் தந்த இமெயிலில் இருந்து முறையாக ரெக்ஸ்ட் வந்தாக வேண்டும்.

ஒருவர் தானே இமெயில் புரபைலில் மாற்ற முடியாததற்கும் இது தான் காரணம்.
__________________

Last edited by tdrajesh; 25-06-16 at 09:43 AM. Reason: இரட்டை பதிவுகளில் ஒன்றை நீக்க