View Single Post
  #19  
Old 13-12-15, 11:57 AM
வந்தியத்தேவன் வந்தியத்தேவன் is offline
User inactive for long time
 
Join Date: 26 Nov 2006
Location: Chennai, India
Posts: 14
My Threads  
பள்ளிக்கரணை பகுதிகளில் மிக மோசமான விளைவுகள் என்பதாக தகவல் வந்திருக்கிறது..

நிவாரணப் பொருட்கள் விரைவாக சேகரிக்கப்பட்டு வருகின்றன.

அடிப்படைப் பாத்திரங்களும், நாப்கின்களும், கொசு வலைகள் தேவைப்படுகின்றன.

உதவ விரும்பும் நண்பர்கள் உடனே தொடர்பு கொள்ளவும்.. நன்றி..
Reply With Quote