View Single Post
  #12  
Old 16-02-15, 05:29 PM
ஜிசேகர்'s Avatar
ஜிசேகர் ஜிசேகர் is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Jun 2005
Posts: 392
My Threads  
சவால் போட்டியை முன்நின்று நடத்தும் சிரமமான சூழ்நிலையிலும் வாசகர்களை மகிழ்விக்க 'வெள்ளை ரோஜா' என்ற அற்புதமான கதையை பதித்த நண்பர் நல்லவன்1010 அவர்களுக்கு கூடுதலான பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.

முதல் இடம், இரண்டாம் இடம் மற்றும் மூன்றாம் இடத்தைப் பெற்ற வெற்றியாளர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.

அது தவிர 'கள்ள காதல்' கதை பதித்த தோழி ஷீலாவுக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote