View Single Post
  #7  
Old 10-09-08, 09:20 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,292
iCash Credits: 675,690
My Threads  
Quote:
Originally Posted by tamizhan_chennai View Post
மற்ற இணைய பக்கங்களில் பதிப்பு பதிக்க முடிகிறது...
மெயிலில் அட்டாச்மென்ட் செய்து சுலபமாக அனுப்பமுடிகிறது..........
வீட்டில் இருந்து தான் உபயோகிக்கிறேன்....
1. ரிலையன்ஸ் பிராட்பேண்ட்,75kbps
2.p4
3.விண்டோஸ் எக்ஸ்பி
இணைய உலாவி பெயர் மற்றும் பதிப்பெண் என்றால் என்னவென்று தெரியவில்லை....
ரிலையன்ஸ் பிராட்பேண்ட் டவுன்லோடை விட அதன் அப்லோடு மிக குறைவு இருந்தாலும், நீங்கள் வேறு பதிவிறக்க/ஏற்றம் செய்து கொண்டிருந்தால் (உ.தா. டோரண்ட் கிளையன்ட்) இப்படி இருக்க கூடும்.

இனைய உலாவி என்றால் இண்டர்நெட் பார்வையிடும் மென்பொருள் (internet Explorer, firefox, opera ) அதன் பதிப்பெண் என்றால் ie6 ie7 இப்படி அதன் வர்சன் எண். பொதுவாக உங்கள் பிரவுசரின் about பட்டனை அழுத்தினால் தெரியவரும்.

உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் அல்லது ஏதாவது ஸ்பைவேர் தொற்று இருந்தாலும் இம்மாதிரி பிரச்சினைகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

நீங்கள் அருகில் உள்ள பிரவுசிங் செண்டர் ஒன்றில் இருந்து லோகம் உலா வந்து பார்த்தால் உங்களுக்கு பிரச்சினை எந்தப்பக்கம் உள்ளது என்று தெரியவரும்.
__________________
Reply With Quote