View Single Post
  #14  
Old 12-07-15, 01:15 AM
eros eros is offline
Banned User
 
Join Date: 26 Aug 2010
Location: India
Posts: 3,538
iCash Credits: 33,706
My Threads  
ம்... இறுதி போட்டியில் இரண்டாவது செட் நல்லா விளையாடி ஜெயித்தும், 3-வது செட்டில் ரொம்ப கீழ இருக்காங்க. ஜெயிப்பது இனி ரொம்ப கஷ்டம்.
.இரவு 2 மணி:
கஷ்டமான வேலையை செய்து விட்டார்! வாழ்துக்கள் சானியா & ஹிங்கிஸ். சானியாவின் முதலாவது விம்பிள்டன் பட்டம். இந்த அருமையான பார்ட்னருடன் இன்னும் பல பட்டங்கள் தொடரும் என்று நினைக்கிறேன்

Last edited by eros; 12-07-15 at 02:10 AM.
Reply With Quote