View Single Post
  #3  
Old 22-12-15, 06:49 PM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 13 Sep 2011
Location: chennai
Posts: 3,483
My Threads  
நவம்பர் மாதாந்திர சிறந்த கதைப்போட்டியில் முதலிடம் வென்றுள்ள singai thamizhan அவர்களுக்கும் இரண்டாம் இடத்தை பகிர்ந்துள்ள kaamavirumpi மற்றும் mouni இருவருக்கும் மூன்றாம் இடம் பெற்றுள்ள Tamil​​_Lover அவர்களுக்கும் இதயம் கனிந்த நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துக்கள் நண்பர்களே.

அடுத்தடுத்த இடங்களை பெற்றவர்களுக்கும் மனம் நிறைந்த நல்வாழ்த்துக்கள். எனக்கு வாக்களித்தவர் களுக்கும் இதய பூர்வமான நன்றிகள்.
Reply With Quote