View Single Post
  #26  
Old 24-01-23, 10:14 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,952
My Threads  
18.01.23 பொங்கல் பண்டிகை சமயத்தில் லோகத்தில் இணைந்த புத்தம் புதிய பறவைகளான 4 புதிய நண்பர்களான

1.rameshkumarnew75, 2. santhiya shok,
3. Dharma_n, 4. தமிழ்88

அவர்களுக்கு முகமன் கூறி வரவேற்று விட்டேன் !

கூடவே அந்த 4 நண்பர்கள் ஒவ்வொருவர்களுக்கும் மொழிப்பணம் இப்பணம் 500ம் அவரவர் கணக்குகளில் அனுப்பி மகிழ்வுற்றேன் அய்யா அம்மணி vjagan!

அந்த 4 நண்பர்களும் அவரவர்களின் கையிருப்பினை சரி பார்த்துக்கொள்ளுங்கள்;

வரவில்லையேல் தனி மடலில் vjagan ஐ தெரிவியுங்கள் அய்யா அம்மணி vjagan!